Saturday, August 21, 2010

சமய ரீதியான தன்முனைப்புக் கருத்தரங்கு



 
இன்று தமிழ் மொழிக் கழகம் நடத்திய சமய ரீதியான தன்முனைப்புக் கருத்தரங்கின் படங்களை இங்கே காணலாம்.

அறிக்கைகள் அனுப்பப்பட்ட பின்னரும் ஒலி பெருக்கி மூலம் அறிவிக்கப்பட்ட பின்னும் பல மாணவர்கள் இது பற்றி தங்களுக்குத் தெரியாது என்று சொன்னது வேடிக்கை நிறைந்த வேதனையான விஷயம்.

என்னதெல்லாமோ உதவாக்கறையான ஊர்க்கதைகளை பேசத் தெரிந்த இந்த மாணவர்களுக்கு அவர்களுடைய வளர்ச்சி பற்றிய காரியங்களைப் பேசத் தெரியாமல் போனது ஒரு மிகப் பெரிய அவமானம்.

இந்த அறிக்கை விநியோகிக்கப்பட்டு ஒரு சில நிமிடங்களில் பள்ளி பண்டசாலையில் குப்பைகளாகக் கிடந்தன. அந்த அளவுக்கு நம்முடைய மாணவர்களுக்கு அக்கறை.

இறைவன்தான் இவர்களைக் காப்பபாற்ற வேண்டும்.







Wednesday, August 18, 2010

தன் முனைப்பாளர் திரு.பாலகிருஷ்ணனுக்கு அழைப்புக் கடிதம்

இங்கே சொடிக்கி உங்கள் அழைப்பிதழைப் பெற்றுக் கொள்ளுங்கள்.