Wednesday, January 27, 2010

தமிழ் மொழி எனது தாய் மொழி எனது பெயர் ஒலி

இமைகள் என்னும் கதவு தமிழ்,
மூச்சு கற்று பற்று திறக்கட்டுமே
அருகில் தமிழ் இருக்கும் நாட்கள்,
எல்லாம் என் பெயர் ஒலித்தால்
நின்றுபோகட்டுமே.



வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ் மொழி
வாழிய வாழியவே (2முறை)

வா மழிந்தனை தைக்குமானது
வளர்மொழி வாரியவே (2)

ஏழ்கடல் வைப்பினும் தன்மனம் வீசி
இசை கொண்டு வாரியவே (2)

எங்கள் தமிழ் மொழி எங்கள் மொழி
என்றென்றும் வாழியவே (2)

சூழ்களில் நீங்க தமிழ்மொழி ஓங்க
துலங்குத வையகமே

துல்லை வினைதெரு துல்லை அகன்று
சூடர்கர மழைநாடே

வாழ்க நிரந்தரம் (2)

தமிழ் வாழ்த்து


அமுதே தமிழே அழகிய மொழியே
எனது உயிரே (2 முறை)

பேர் இன்பம் பொன்வளம் இசை
தமிழின் பேர்வளம் (2 முறை)

அமுதே தமிழே ....

அமுதே தமிழே அழகிய மொழியே
எனது உயிரே (2 முறை)

வழங்கியவர்
ஷாமளா தேவி
1 செமராக்